One Stop Tips-weblog of perichi

Things you must know in day to day life…

  • a

  • Text Link Ads
  • Top Posts

KUTHU VILAKKU

Posted by perichi on May 18, 2006

குத்துவிளக்கு எற்றும் பலன்


-மேற்கு முகமாக எற்றினால், கிரகதோஷம்,பங்காளி பகை உன்டாகும்
-வடக்கு முகமாக எற்றினால்,கல்வி ம்ற்றும் சுப காரியங்களில் எற்படும்,தடைகள் நீங்கும் ,திரண்ட செல்வம் உன்டு.
-தெற்கு முகமாக எற்றினால் ,அபசகுணம் , பாவம் உண்டாகும்

எத்தனை முகம் -ஒரு முகம் – மத்திம பலன்
-இரு முகம் -குடும்ப ஒற்றுமை
-மும்முகம்-புத்திர சுகம்
-நான்கு முகம்-பசு,பால்,பூமி சேர்க்கை
-ஐந்து முகம்- சர்வ பீடை நிவர்த்தி ,ஐஸ்வர்ய லட்சுமி-கடாட்சம் உண்டாகும்

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>